8 ராணுவ வீரர்களின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

25 June 2016 Author :  

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாம்போரில் சி.ஆர்.பி.எப். வீரர்களை ஏற்றிச் சென்ற ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 21 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை லஷ்கர்-இ-தைபா தீவிரவாதிகள் நடத்தியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் வீரமரணத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பாதுகாப்பு வீரர்களின் மரணம் தனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்பதாக அவர் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

576 Views
Super User

Suspendisse at libero porttitor nisi aliquet vulputate vitae at velit. Aliquam eget arcu magna, vel congue dui. Nunc auctor mauris tempor leo aliquam vel porta ante sodales. Nulla facilisi. In accumsan mattis odio vel luctus.

Comment

  • hoa hoa hoa hoa Saturday, 25 June 2016

    sdaf

  • hoa nguyen hoa nguyen Saturday, 25 June 2016

    good good

Login to post comments
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…